வைகுண்ட
ஏகாதசி
மார்கழி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசி
திதி அன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறும். அன்று விரதம் இருந்து இரவு முழுவதும்
கண்விழித்திருப்பர். அன்றுதான் சொர்க்கவாசல் திறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறும்.
Comments
Post a Comment