வாழ்க்கை!
இருளும் ஒளியும்
மாறும் தன்மையது!
இருளில் தவித்தலும்;
ஒளியின்றி அமிழ்தலும்
நிரந்தரம் இல்லை!
சுழலும் சக்கரத்தில்
நிலையென இல்லை!
உன் அமைதி குழைக்க
உலகில் எவரும் இல்லை!
தன்மதி தெளிய
அடையும் ஆனந்த எல்லை!!!
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!
வாழ்க்கை!
இருளும் ஒளியும்
மாறும் தன்மையது!
இருளில் தவித்தலும்;
ஒளியின்றி அமிழ்தலும்
நிரந்தரம் இல்லை!
சுழலும் சக்கரத்தில்
நிலையென இல்லை!
உன் அமைதி குழைக்க
உலகில் எவரும் இல்லை!
தன்மதி தெளிய
அடையும் ஆனந்த எல்லை!!!
Comments
Post a Comment