சினம்!
சுடுசொல் பேசிப் பின்
கடுமை நீங்கி
கேட்கும் மன்னி்ப்பால்!
மனம் சிதைந்த காயம்
மாறாது எப்போதும்!
கதிரவனைக் கண்டு
களிக்கும் தாமரை
உக்கிர அனலில்
உருவொளி இழக்குமே!
சேர்ந்தாரைக் கொல்லும்
சினம் எனும் கொல்லிக்கு
வாழ்வில் பலி
கொடுக்காமல் வாழ்வோம்!!!
அறிவைப் பகிர்ந்து கொள்வோம்!
சினம்!
சுடுசொல் பேசிப் பின்
கடுமை நீங்கி
கேட்கும் மன்னி்ப்பால்!
மனம் சிதைந்த காயம்
மாறாது எப்போதும்!
கதிரவனைக் கண்டு
களிக்கும் தாமரை
உக்கிர அனலில்
உருவொளி இழக்குமே!
சேர்ந்தாரைக் கொல்லும்
சினம் எனும் கொல்லிக்கு
வாழ்வில் பலி
கொடுக்காமல் வாழ்வோம்!!!
Comments
Post a Comment