மனிதனாக வாழ ... · பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். · பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். · வெற்றி - தோல்வி, இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். · நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். · ம னத்திடத்தோடு வாழ்தல், ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். · மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான உடல். · எதற்கும் அஞ்சாதே - பயம் நம்மை கோழையாக்கி விடும். எவரையும் வெறுக்...
Comments
Post a Comment