தீபாவளி திருநாள் ! தீப வழிபாடு தமிழருக்குப் புதிதல்ல . · கௌமாரத்தில் தீப வழிபாடு . · தொல்காப்பியத்தில் முருகனின் சேயோன் வழிபாடு · திருமுருகாற்றுப்படையில் முருகனை கிருத்திகை நாளில் விளக்கேற்றித் துதிப்பது . · வடலூர் வள்ளலாரின் சோதி வழிபாடு . நெடுநல்வாடையில் , ” இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது ” ( நெடுநல்வாடை , 42-43) என்ற பாடலின் வழி விளக்கெற்றி இறைவனை வழிபட்டனர் என்பதை அறியலாம் . தீபாவளியுடன் தொடர்புடைய புகழ்பெற்ற புராணக் கதைகளில் நரகாசுரன் கதை முக்கியமானது. புராண ...