சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக... சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது. மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...
என்னைப் பற்றி ...
பெயர் - முனைவர் கி.கீதா
கல்வித்தகுதி - எம்.ஏ (தமிழ்).,
எம்.ஏ (இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல்).,
எம்.ஏ (மொழியியல்).,
எம்.ஏ (மொழிப்பெயர்ப்பியல்).,
எம்ஃபில்., பி.எச்.டி.,
துறை - தமிழாய்வுத்துறை,
பதவி - இணைப் பேராசிரியர்
கல்லூரி - நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி 621007. India, Tamil Nadu
பணி அனுபவம் - 22 ஆண்டுகள்
அயல்நாட்டுப்
பயணம் - 1. சிங்கப்பூர் - ஆய்வுக் கட்டுரை - இணைய வழிக் கல்வி
2. மலேசியா - கொட்டப்பட்டு ப. சக்திவேலன் வாழ்க்கை
வரலாறு, புத்தக வெளியீடு.
3. அமெரிக்கா ( சின்சினாட்டி) - விடுமுறைப் பயணம் (மகள்
குடும்பம்)
மின்னஞ்சல் முகவரி - geethachand4272@gmail.com
ஆய்வுக் கட்டுரைகள் - National - 30 International 15
புத்தக வெளியீடுகள் - 15
1. ஆ.வே.ராமசாமியின் வாழ்க்கை வரலாறு
2. கொட்டப்பட்டு ப.சக்திவேலனின் வாழ்க்கை வரலாறு
3. ஸ்ரீ மதுரை மீனாட்சி கலிவெண்பா (விளக்க உரை)
4. இல்லறம் நல்லறமாக . ..
5. தமிழர் வாழ்வும் – வளமும்
6. விளம்பரக் கல்வி
7. பாலின சமத்துவம்
8. திரைப்படக் கலை
9. தமிழ் இலக்கிய வரலாறு
10. Gender Studies
11. ஆட்சித் தமிழ்
12. சங்க இலக்கியங்களில் அரசியலும் அறவாழ்க்கையும்
13. புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள்
14. சங்க இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்
15. நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள்
நூல் அத்தியாயம் - 5
1. திராவிடமும்
தமிழும்/மறைமலையடிகளார் செய்யுள் நூல்களில் மொழியுணர்வுச்
சிந்தனைகள் (நூல் அத்தியாயம்) – மாயன் பதிப்பகம், சூலை 2023.
2. சிற்றிலக்கியங்களில் சிறப்பிலக்கியங்கள்/குறவஞ்சி இலக்கியத்தின் வளர்ச்சி
நிலை (நூல் அத்தியாயம்)
– மாயன் பதிப்பகம், சூலை 2023.
3. நாட்டுப்புற வழக்காறுகள்/நாட்டுப்புற மக்களின் விளையாட்டுக்கள் (நூல் அத்தியாயம்)
- தமிழரசன்.ச, தமிழறிவு வெளியீட்டகம், முதற் பதிப்பு - சூன், 2024.
4. பழமொழிகள் உணர்த்தும் வழக்காறுகள்/பழமொழிகள் உணர்த்தும் வாழ்க்கைத்
தத்துவங்கள் (நூல் அத்தியாயம்) - தமிழரசன்.ச, தமிழறிவு வெளியீட்டகம், முதற் பதிப்பு -
மார்ச், 2025.
5. நாட்டுப்புற அறநெறிகளும் அரிய வாழ்க்கை முறைகளும் / உத்தமபாளையம் வட்டார
நாட்டுப்புறப் பாடல்கள் -தமிழரசன். ச. தமிழறிவு வெளியீட்டகம், முதற் பதிப்பு -
செப்டம்பர் 2025
வ புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலியில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்
1. கவிஞர் தாராபாரதியின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி - 26.02.2025, மாலை 5 மணி
2. புத்தக மதிப்புரை (95) - தலைப்பு - நீர் மேலாண்மை - 16.04.2025, மாலை 3.30 மணி.
3. புத்தக மதிப்புரை (97) - தலைப்பு - ஒற்றைக் குடும்பந்தனிலே வீடுதோறும் கலையின்
விளக்கம் - 30.04.2025, மாலை 3.30 மணி.
4. புத்தக மதிப்புரை (105) - தலைப்பு - தொலைநோக்கு- 25.06.2025, மாலை 3.30 மணி.
5. புத்தக மதிப்புரை( 107) - தலைப்பு - கள் மணக்கும் பக்கங்கள் - 09.07.2025, மாலை
3.30 மணி.
6. புத்தக மதிப்புரை( 109) - தலைப்பு - தமிழர் விளையாட்டுக்கள் - 09.07.2025, மாலை
3.30 மணி.
7. புத்தக மதிப்புரை( 114) - தலைப்பு - வைகைநதி நாகரிகம்! கீழடி குறித்தப் பதிவுகள் -
27.08.2025, மாலை 3.30 மணி.
8. புத்தக மதிப்புரை( 123) - தலைப்பு - இளமையில் கல் நில்லாது செல் - 29.10.2025,
மாலை 3.30 மணி.
9. புத்தக மதிப்புரை( 134) - தலைப்பு - விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை -
14.01.2026, மாலை 3.30 மணி.
10. புத்தக மதிப்புரை( 136) - தலைப்பு - அறம் பழகு! - 28. 01.2026, மாலை 3.30 மணி
11. புத்தக மதிப்புரை( 138) - தலைப்பு - வெற்றிப்பாதை வள்ளுவர் வழியில் -
11.02.2026, மாலை 3.30 மணி
Resource Person/ Board of Studies
- Resource Person - EVR college, Trichy – 29th 2017
- Resource Person - St. Joseph college, Trichy – 18th Feb 2015
- MOU (ஆட்சித்தமிழ்) - Cauvery College For Women – 28th October 2022
- Resource Person - EVR College, Trichy – 8th March 2024
- M OU (சுவடியியல்) - EVR college, Trichy, Feb 2025
- Resource Person - Urumu Dhanalakshmi College, kattur – 24th March 2025
|
Editorial Board |
PART-I-TAMIL |
|
Academic Bodies (Board of studies) |
U.G, |
|
Professional Bodies D.C Members
|
1. E.V.R College, Trichy. 2. Meenakshi Ramasamy College, Thathanur. 3. M.Phil., - Viva voce – E.V.R College, Trichy. 4. M.Phil., Viva Voce – Urumu Dhanalakshmi College, Trichy |
Comments
Post a Comment